கனவுகளைத் திணிக்காதீர்!

By நாகை பாலா

எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல், போலித்தனம் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கக்கூடியது குழந்தைப் பருவம் மட்டுமே. பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற நியாயமான ஆசை இருக்கும். தங்களது குழந்தையின் வளமான எதிர்காலத்துக்காகப் பெற்றோர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் பெற்றோர் அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா என்று சிந்திப்பது இல்லை.

குழந்தைகளின் பார்வையில்: குழந்தைகள் மகிழ்ச்சி எது தொடர்புடையது, எதைச் சார்ந்தது என்று பெற்றோருக்குப் புரிதல் வேண்டும். குழந்தை ஆரோக்கியமான உடல்நலனுடன் இருக்க வேண்டும், ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும், எதிர்காலத்தில் நல்ல பணியில் அமர வேண்டும், பொருளாதார நிலையில் சிறந்து விளங்க வேண்டும், தாங்கள் அனுபவித்த எவ்வித சிரமங்களையும் தங்கள் குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது ஆகியவைதான் குழந்தைகளைப் பற்றி ஒவ்வொரு சராசரி பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE