தேடலின் கதவைத் திறக்கும் கேள்விகள்!

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

ஆசிரியர் என்பதால் வளரிளம் பருவக் குழந்தைகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அதிகம். பல்வேறு ஊர்களுக்கும் சென்று வளரிளம் பருவக் குழந்தைகளோடு கலந்துரையாட முயல்கிறேன். குறிப்பாக, அவர்களின் மனதில் எழும் கேள்விகளில் இருந்து கலந்துரையாட முயல்கிறேன். பல்வேறு குறும்படங்களைப் பார்த்து, அவை குறித்து மனதில் தோன்றுவதைக் கூறுங்கள் என்று கலந்துரையாடலைத் தொடங்குவேன். வகுப்பறையில், சிறப்புக் கூட்டங்களில் பேசாமல் இருக்கவே குழந்தைகள் பழக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் கேள்விகள் வெளிப்படும்போதுதான் கற்றல் தொடங்குகிறது.

மாற்றுப் பாலினத்தவர் களுக்கான வசதிகள் பள்ளியில் ஏன் இல்லை? ஆணும் பெண்ணும் பேசினால் ஏன் தவறாகவே சொல்கிறார்கள்? ஆணாதிக்கம் என்றால் என்ன? பாகுபாடு என்றால் என்ன? சமத்துவம் என்றால் என்ன என்பது போன்று மனதுள் தோன்றும் ஏராளமான கேள்விகள் குறித்த பதில்களைக் குழந்தைகள் எங்கே தேடுவார்கள்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE