தொல்லியல் கல்வியைப் பரவலாக்குவோம்

By முனைவர் இ. இனியன்

பல்வேறு கலைகள், கலாச்சாரங்களின் சங்கமமாக விளங்கும் இந்தியா, பன்முக இனங்களின் தேசம். ஆரம்பக் காலங்களில் ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர்களாகக் கருதப்பட்ட ராபர்ட் பூரூஸ்புட், அலெக்சாண்டர் கன்னிங்காம், மார்டிமர் வீலர், சர். ஜான் மார்ஷல் போன்றவர்களால் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களான ஆர்.டி. பானர்ஜி, எச்.டி. சங்காலியா, கே.என். தீட்சித் போன்றவர்களுடைய தொல்லியல் ஆய்வுகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.

தொல்லியல் ஆய்வு முடிவுகள்: ஒரு தேசம் தனது தாய்மொழியையும், அதன் தொன்மை, செழுமை, உள்ளார்ந்த மொழியியல் கூறுகள், அழகியல் ஆகியவற்றை முன்னிறுத்த வேண்டும். இதன்மூலம் தேசத்தின் வரலாற்று உண்மைகளை மக்கள் அறியச் செய்யும்போது, அத்தேசம் வளர்ச்சி பெறும். இந்தியாவில் பொதுவாகத் தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான முடிவுகள், அது தொடர்புடைய விவாதங்கள் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ நடைபெறுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE