செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) என்னும் சொல் இன்று பரவலாகப் பல தளங்களில் புழங்கினாலும் அந்தக் கருத்தாக்கம் புதியது அல்ல. செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவுள்ள இயந்திரங்கள் என்னும் சிந்தனை 1960களிலேயே அறிமுகமாகிவிட்டது. இயந்திரங்களின் அறிவை எப்படி நிரூபிப்பது என்பதுதான் அறிவியலாளர்கள் அன்று எதிர்கொண்ட சவால். செயற்கை நுண்ணறிவின் திறமையைப் பரிசோதிப்பதற்கு மிகச் சரியான விளையாட்டாக செஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு: 1997இல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு இயந்திரமான ‘டீப் ப்ளூ’ (Deep Blue) உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்ப்ரோவை செஸ் போட்டியில் தோற்கடித்தது. ஆனால், கேரி இந்தத் தோல்வியால் துவண்டுவிடவில்லை. இயந்திரங்களின் சாத்தியப்பாடுகளைப் புரிந்துகொண்டு மனிதர்களும் கணினிகளும் போட்டிபோடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதன் மூலம் விளையாடப்படும் புதிய செஸ் வடிவத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago