பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளி என்று சரியாகச் சொல்லிவிடுகிறோம். அதற்குமேல் 11, 12ஆம் வகுப்புகள் உள்ள பள்ளியை, மேநிலைப் பள்ளி என்று எழுதுவதா? மேனிலைப் பள்ளி என்று எழுதுவதா? என்று சிலருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.
இதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் - மேல்நிலைப் பள்ளி என்று எழுதுவதே எல்லாருக்கும் புரியக்கூடியது. இலக்கண வழியில் சேர்த்து எழுத வேண்டுமானால் மேனிலைப் பள்ளி என்று எழுதலாம். மேல் நிலை = மேல்நிலை = மேனிலை என்பதே இலக்கண மரபு. மேநிலை என்பது தவறான வழக்கு. இப்படியே முதல் நிலைக் காவலர் என்பதை, முதனிலைக் காவலர் என்பதே சரியானது. அல்லது, முதல்நிலைக் காவலர் என்பதே எளிதும் தெளிவானதும் ஆகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago