சென்னை ஒரகடத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான DTCP வீட்டு மனை பிரிவு

By செய்திப்பிரிவு

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சரிவினை சந்தித்த ரியல் எஸ்டேட் துறை தற்பொழுது மெல்ல சரிவிலிருந்து மீண்டு வந்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்கான இடங்களை தேட துவங்கியுள்ளனர்.

சென்னை எப்பொழுதும் நாளுக்குநாள் தன் வளர்ச்சியினை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரகடம் கடந்த நான்கு ஆண்டுகளில் அபரிவிதமான வளர்ச்சியினை கண்டுள்ளது ஒரகடமானது உலக அளவில் மிகப்பெரும் தொழில் நகரமாக உருப்பெற்றுள்ளது.

இங்கு சர்வதேச நிறுவனங்கள் பல தன் முதலீட்டினை குறிப்பிடதக்க வகையில் செய்துள்ளது Nissan-Renault, Daimler, Appollo tyres, TVS, Electronics, Yamaha, Royal Enfield போன்ற 100க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் கால் பதிந்துள்ளது. அதுமட்டுமல்லாது தற்பொழுது மத்திய அரசாங்கம்  AERO SPACE PARK  என்று புதிதாக 750 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து அதற்கான கட்டுமானங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிதாக 1 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பும் கிடைக்க பெற உள்ளது. அதுமட்டுமில்லாமல்  ஒரகடம் நகரத்தில் சிறப்பாக நான்கு புறம் இருந்தும் எளிதில் பயணம் செய்யும் வகையில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைகள் தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் போன்ற ஊர்களை இணைக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற தொழில் வளர்ச்சியினையும் சாலை வளர்ச்சியினையும் கொண்ட ஒரகடத்தில் பல கட்டுமான நிறுவனங்களும் தன் பங்கிற்கு பல அடுக்குமாடி கட்டிடங்களையும் பல வீட்டு மனைகளையும் இங்கு அமைத்துள்ளது.

ஆகவே இங்கு தொழில் நகரமாக மட்டும் இல்லாமல் குடியிருப்பு பகுதியாகவும் ஒரகடம் உருபெற்று வீட்டு மனையில் முதலீடு செய்ய நினைக்கும் மக்களுக்கு நல்லதொரு நகராகவும் விளங்குகிறது. அந்த வகையில் மக்களிடம் நன்மதிப்பையும் நற்பெயரையும் பெற்ற அக்கார்ட் ஹவுஸிங் பிரைவட் லிமிடெட் நிறுவனம் பல இடங்களில் நகர் வளர்ச்சிக்கும் வீட்டு மனை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.

தற்பொழுது இந்நிறுவனம் மிகப்பெரும் வளர்ச்சியினை கண்டுள்ள ஒரகடத்தில் தன்னுடைய வீட்டுமனை பிரிவினையும் அமைத்துள்ளது. இந்த வீட்டு மனை பிரிவு 50 ஏக்கர் நிலபரப்பளவில் ACCORD AERO CITY என்ற பெயருடன் ஒரகடத்தின் மிகப்பெரும் மனை பிரிவாக அமைந்துள்ளது.

இவர்கள் மனையினை மேம்படுத்தப்பட்ட மனையாக சுற்றிலும் சுற்றுசுவர் அமைத்து 40 அடி மற்றும் 30 அடி தார் சாலைகளுடன் ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் குழாய் மற்றும் நிழல் மரங்கள் மற்றும் செடிகள் அமைத்தும், பூங்கா, விளையாட்டு அரங்கம் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு வசதியுடனும் மனை பிரிவை அமைத்துள்ளனர்.

இதனை அரசாங்கத்தில் DTCP அப்ரூவல் பெற்று வங்கிகள் மூலமும் கடன் வசதி பெற்று தருகின்றனர். மேலும் இம்மனையில் வீடுகட்ட விரும்புவோர்க்கு நிறுவனம் பொறுப்பேற்று குறைந்த முதலீட்டில் 17 லட்சம் முதல் தனி வீடு அமைத்து தருகின்றனர்.

வருகின்ற 7.7.2019 ஞாயிற்று கிழமை அன்று பூமி பூஜாவை முன்னிட்டு சலுகையாக 1 சதுரடிக்கு 100 ரூபாய் தள்ளுபடி செய்து தருகின்றனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மனையை பார்வையிட மற்றும் விபரம் பெற திரு. எஸ். ப்ரீஜீஸ் - 9884795913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்