பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்க்கமுடியாத ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரையோ குளிர்பானங்களை வாங்கிக்குடித்துவிட்டு அப்படியே குப்பைத்தொட்டிகளில் தூக்கி எறிவதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த பிளாஸ்டிக் பாட்டில்களின் குப்பைகள் நம்மை அச்சுறுத்தும் பெரும் பிரச்சினையாக உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இதை உணர்ந்து சிலர், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சிசெய்து அன்றாட வாழ்க்கையில் புதுமையுடன் பயன்படுத்துகின்றனர். அப்படி, காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை 38 வழிகளில் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சுவராசியமாக விளக்குகிறது இந்தக் காணொலி. பிளாஸ்டிக் பாட்டிலைத் தோட்டத்தில் எப்படிப் பயன்படுத்தலாம், சமையலறையில் எப்படிப் பயன்படுத்தலாம், மழைக்காலத்தில் எப்படிப் பயன்படுத்தலாம், குளியலறையில் எப்படிப் பயன்படுத்தலாம் என வித்தியாசமாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இது. இந்தக் காணொலியில் விளக்கியிருக்கும் சில வழிகளை எந்தவிதப் பெரிய மெனக்கெடல்களும் இல்லாமல் நம்மால் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தமுடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago