வீட்டுச் சுவர்களைப் பல வகைளில் அலங்கரிக்கும் போக்கு இப்போது அதிகரித்துவருகிறது. அந்த வகையில், பழைய காகிதங்களை வைத்து வீட்டுச் சுவர்களை அலங்கரிப்பதற்கான பத்து எளிமையான வழிகளை விளக்குகிறது இந்தக் காணொலி.
பழைய மாத இதழ்களின் வண்ணப் பக்கங்களை விரும்பிய வடிவங்களில் வெட்டி, அவற்றைக் காகிதத் தோரணங்களாக மாற்றுவது எப்படி என்பதை சுவாரசியமாக இந்தக் காணொலி விளக்குகிறது.
காகிதப் பட்டாம்பூச்சிகள், யானைகள், பறவைகள், வார்த்தைத் தோரணங்கள் என விதவிதமாக வீட்டுச் சுவர்களை அலங்கரிப்பதற்கு வழிகாட்டுகிறது இந்தக் காணொலி. அதிகம் மெனக்கெடாமல், அதிகம் செலவழிக்காமல் வீட்டுச் சுவர்களை அலங்கரிப்பதற்கு ஏற்ற வழி இது.
இந்தக் காணொலியைப் பார்க்க: http://y2u.be/PsMbY9_Yec8
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
37 mins ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago