நான் என் கணவரை தொழிலதிபர் ஆக்கினேன். என் மகள் அவள் கணவரை பிரதமர் ஆக்கி இருக்கிறார்! - குடும்ப‌த்தின் வெற்றி ரகசியங்களை பகிர்கிறார் சுதா மூர்த்தி

By இரா.வினோத்


இந்தியப் பெண்களின் தன்னம்பிக்கை முகம் சுதா மூர்த்தி. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி என்பதைத் தாண்டி அவருக்கு எழுத்தாளர், கல்வியாளர், சமூக சேவகர், தொழிலதிபர் எனப் பல முகங்கள் இருக்கின்றன. 70 வயதைக் கட‌ந்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறார். சமூக சேவைக்காக அண்மையில் பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சுதா மூர்த்தியை பெங்களூருவில் சந்தித்தோம். “வணக்கம். வாங்க.. வாங்க‌” எனத் தமிழிலே வரவேற்றவருடன் உரையாடியதிலிருந்து..

ஒரு வியாழக்கிழமையில் தகரக்கொட்டகையில் ஆரம்பித்த இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்று உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. அதேபோல நீங்களும் உங்கள் கணவர் நாராயணமூர்த்தியும் உலக அளவில் செல்வாக்கு மிக்கவர்களாக வளர்ந்திருக்கிறீர்கள்? இதையெல்லாம் நினைக்கும்போது வியப்பாக இருக்கிறதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE