மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் பெரும்பாலும் பெயரளவுக்கே இருந்துவரும் நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருப்பது பரவலான கவனத்தைப் பெற்றிருக் கிறது. பெண்களுக்காக அரசு இதுவரை அறிவித்திருக்கும் நலத் திட்டங்கள் என்னென்ன, அவற்றின் தேவை என்ன என்பது குறித்து எவ்வித அக்கறையும் புரிதலும் இல்லாதவர்களைக்கூடப் பேசவைத்திருப்பதுதான் இந்த அறிவிப்பின் வெற்றி. பட்ஜெட்டில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி, அதன் போதாமை போன்றவை குறித்த விவாதத்தைப் புறந்தள்ளிவிட்டு, பெண்களுக்கு மாதந்தோறும் ஏன் ஆயிரம் ரூபாயைத் தர வேண்டும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago