குறிப்புகள் பலவிதம்: பளிச் முகத்துக்கு எலுமிச்சை

By செய்திப்பிரிவு

* எலுமிச்சை சாறு பிழிந்து ஆவி பிடித்தால் முகம் பொலிவு பெறும்.

* முளைக் கீரை சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப் பொலிவு உண்டாகும்.

* கடலை மாவு, தேன், பால், பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்துக் கழுவினால் முகம் பிரகாசமாகும்.

* வாழைப்பழத்தை மசித்து பால், தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவுறும்.

* எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை தேய்த்து முகத்தில் பூச முகம் பளிச்சென்று மாறும்.

* துளசி இலையை முகத்தில் தேய்க்க முகம் அழகும் பொலிவும் பெறும்.

* தயிருடன் சிறிதளவு சமையல் சோடா கலந்து முகத்தில் தடவ முகம் மிளிரும்.

- முத்தூஸ், தொண்டி, ராமநாதபுரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்