குறைந்த ஊதியத்தில் அதிக உடலுழைப்பைச் செலுத்தி வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ம் தேதி உலக வீட்டுத்வேலை தொழிலாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வீட்டு வேலை தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மற்றும் ஊதியம் குறித்து ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா தற்போதுவரை கையெழுத்திடவில்லை.
9 - ஐ.நா. சபையில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்காக கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக ஒன்பது நாடுகள் மட்டுமே வாக்களித்திருக்கின்றன.
30 - வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சமாக 30 ரூபாய் வழங்க வேண்டும் என சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தின் தீர்மானம் வலியுறுத்துகிறது.
18 - புலம்பெயர்ந்து செல்லும் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் வீட்டு வேலை தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10 - உலக அளவில் அதிகத் தொழிலாளர்களைத் கொண்ட துறையில் வீட்டுவேலை தொழில் பத்தாவது இடத்தில் உள்ளது.
42 - இந்தியாவில் தோராயமாக 4.2 கோடிப் பேர் வீட்டு வேலைப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
20 - தமிழகத்தில் இருபது லட்சத்துக்கும் அதிகமான வீட்டு வேலைப் பணியாளர்கள் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 mins ago
சிறப்புப் பக்கம்
59 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago