வயிற்று வலி நீக்கும் முருங்கைச் சாறு

By செய்திப்பிரிவு

பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

# வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சளித் தொல்லை நீங்கும்.

# வில்வ பழத்தை நாள்தோறும் சாப்பிட, பிரசவித்தப் பெண்களுக்குத் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

# ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு முன்பு வயிற்று வலி வருகிறதா? மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முருங்கை இலையை இடித்துப் பிழிந்து, அதன் சாற்றை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று வலி வராது.

# மூட்டு வலி, முதுகு வலி உள்ளவர்கள் தினமும் திராட்சை ரசம் அருந்துவது நல்லது.

- எஸ். மேகலா, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்