உரையாடும் மழைத்துளி - 4: அரசியல் பங்களிப்பு அவசியம்

By தமயந்தி

பாரிஸ் ஒலிம்பிக்கில் சர்வதேச அளவில் கவனம் பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசியலில் நுழைந்ததும் தேர்தலில் நின்றதும் வெற்றி பெற்றதும் அண்மையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தின. அவர் மல்யுத்தப் போட்டியில் தோல்வியுற்றதை அரசியல் ரீதியான காரணங்களோடு தொடர்புபடுத்தி நம் மன உலகம் அவரை நோக்கி ஆதரவாக இரண்டு கைகளையும் நீட்டியதை நாம் மறுக்க முடியாது.

போட்டியில் பங்கேற்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் நம்மை அதிர்ச்சிடைய வைத்தன. என்னைத் தனிப்பட்ட முறையில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்கிற செய்திதான். இவருக்கு முன் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாருமே வெற்றிபெற்ற பெண்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டவர்கள். ஹேமமாலினி தொடங்கி பி.டி. உஷா வரைக்கும் அவர்களுடைய அரசியல் வெற்றி இன்றுவரை விவாதப் பொருளாகவே இருந்துவருகிறது. அரசியல் களத்தில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். அதேநேரம் இரோம் ஷர்மிளாவின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் அரசியலில் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதையும் நாம் அறிவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்