தங்கள் வீட்டு ஆண்களின் கட்டுக்கடங்காத குடிப் பழக்கம் தங்கள் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியதால் அமெரிக்கப் பெண்கள் பலர் ஒருங்கிணைந்து மதுவுக்கு எதிரான போராட்டங்களை 1800களின் மத்தியில் முன்னெடுத்தனர். அமெரிக்காவில் பெண்கள் கல்லூரியின் முதல் தலைவராகச் செயல்பட்ட கல்வியாளரான ஃபிரான்சஸ் விலார்டு, 1874இல் மது ஒழிப்புப் போராட்டத்தில் இணைந்தார். இவரது தலைமையில் ‘Woman’s Christian Temperance Union (WCTU)’ அமைப்பு அதே ஆண்டு தொடங்கப்பட்டது. மதுவின் தீமைகள் குறித்துப் பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் இந்த அமைப்பினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அமெரிக்காவில் மது ஒழிப்புப் போராட்டங்கள் நடைபெற்று நூறு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் மது ஒழிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆந்திர மாநிலத்தில் 1990களில் நடைபெற்ற மது ஒழிப்புப் போராட்டம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. காரணம், அதை முன்னின்று நடத்தியவர்கள் கிராமப்புறப் பெண்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago