நிறைய பெண்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவே பார்ப்பார்கள். அவர்களில் பலருக்குச் சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாத ஒரு பலவீனம் இருக்கும். அதைப் பெரும்பாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். என் தோழி ஒருத்தி பயணம் செய்யும்போது டயபர் உபயோகித்துக்கொள்வாள். அவளுக்குச் சிறுநீரகம் சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது எதற்காகப் பயணங்களில் டயபர் உபயோகிக்கிறாள் என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னதைக் கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
அவள் ஒருமுறை பெட்ரோல் பங்கில் இருந்த கழிப் பறையை உபயோகித்துக் கொண்டிருக்கும்போது அங்கே மேலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாகச் சில்லுகளின் நடுவே ஒரு கேமரா தன்னைப் படம் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததாகச் சொன்னாள். உடனே, வெளியே இருந்த அவளுடைய கணவர் எட்டிப் பார்த்தபோது அங்கே அப்படி ஒரு கேமராவும் இல்லை, யாரும் இல்லை. அவளுடைய கணவரே அவள் ஏதோ மனபிரமையில் இருந்திருக்கக்கூடும் என்று இரண்டு, மூன்று தடவை சொன்னபோது அவளுடைய மனம் கனத்துப்போனது என்று என்னிடம் பகிர்ந்துகொண்டாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago