நேர்மையான விசாரணையே குற்றங்களைக் குறைக்கும்

By செண்பகவல்லி

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட் 9 அன்று வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அது குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு உறுதியளிக்க வேண்டியிருந்தது.

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்ற நிகழ்வுகள் எவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டாலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க பற்பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. 2012இல் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட நிர்பயா வல்லுறவுக் கொலையை யொட்டியும் நீதிக்கான போராட் டங்கள் நடைபெற்றன. இனி வல் லுறவுக் குற்றங்கள் நடை பெறாத வகையில் சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. ஆனால், நிர்பயா நிகழ்வுக்கு முன்னர் இருந்த நிலையே, அதற்குப் பின்னரும் நீடிப்பதைத்தான் கொல்கத்தா கொடூரமும் உணர்த்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்