இந்த நூற்றாண்டில் சூழலியல் இலக்கியம் என்றே தனிப்போக்கு உருவாகிறது. சங்க இலக்கியத்தில் சூழலியல் குறித்துப் பல விவரிப்புகள் உண்டு. சங்க காலப் பெண் கவிஞர்களில் ஒருவரான நல்வெள்ளியார் கவிதைகளில் சூழலியல் குறித்த விவரிப்புகள் அதிகம். இவரது நான்கு பாடல்கள் சங்கக் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. மனதின் உணர்வுகளை வெளிப் புறத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளுடன் உவமைப்படுத்தி எழுதும் போக்கு இவரது கவிதைகளில் விசேஷமான அம்சம்.
‘சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்/பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்/கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்/கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத்/தழங்குகுர லேறொடு முழங்கி வானம்/இன்னே பெய்ய மின்னுமால் தோழி/வெண்ணெ லருந்திய வரிநுதல் யானை/தண்ணறுஞ் சிலம்பின் துஞ்சுஞ்/சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே’ என்கிற இந்த நற்றிணைப் பாடல் அவரது சிறந்த பாடலாக இந்தத் தன்மைக்கு முன்னிறுத்திக் காட்டலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago