வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்தே பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித்தனி நியதிகள், இலக்கணங்கள். பெண்ணின் இலக்கணம் அல்லது கடமையாகச் சொல்லப்பட்டவை எல்லாமே அவர்களைப் பிணைக்கும் சங்கிலிகள். ஆனால், அவற்றைத் தங்கள் அடையாளமாகவும் அழகுசேர்க்கும் அணிகலனாகவும் பெண்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் அவற்றுக்குப் பண்பாட்டு முலாம் பூசப்பட்டது.
இல்லறப் பெண்ணின் கடமையாக இதிகாசங்களிலும் புராணங்களிலும் சமய நூல்கள் சிலவற்றிலும் ‘சதி’ முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது பெண்களைக் கொல்லும் சதி என்பது தெரிந்தும் அதைக் கேள்விக்குட்படுத்தும் துணிவு அந்நாளில் பலருக்கும் இல்லை. எந்தக் காலம் என்று வரையறுக்க முடியாத காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழக்கத்தை அந்நாளில் அவ்வளவு எளிதாக யார் எதிர்த்துவிட முடியும்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago