பெண்களைச் சிறைப்படுத்தும் சாதி வலை

By செய்திப்பிரிவு

அது ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி. காதல் திருமணம் குறித்த விவாதம். பல்லாயிரம் பேர் பார்க்கிறார்கள் என்கிற அச்சமின்றிப் பொதுவெளியில் பேசுகிறோம் என்கிற தயக்கமும் இன்றி, “என் மகன் என் விருப்பமின்றி வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டால் என் சொத்துகளை அவனுக்குத் தர மாட்டேன். ஆனால், என் மகள் அவ்வாறு செய்தால் அவளை வெட்டிக் கொல்வேன்” என ஒரு தந்தை கூறுகிறார். நடன நிகழ்வு ஒன்றில் ஆடும் பெண்களைத் தங்களின் சாதி ஆண்களையே மணம்புரிவோம் என உறுதிமொழி ஏற்க வைக்கின்றனர்.

சாதிப் பெருமைக்காகக் கொலைசெய்யும் அளவுக்குப் போவோர் உண்டு என்றாலும் இடைநிலை சாதிகளிடையே திருமணம் செய்துகொள்வதில் ஒரு நெகிழ்ச்சியும் சிறிது காலமாகக் காணப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியே சாதியைக் காக்க விரும்புவோருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். காலம் காலமாகச் சாதியை மட்டுமின்றித் தங்களையே ஒடுக்குதலுக்கு உள்ளாக்கும் பண்பாட்டு அடையாளங்களையும் மரபுகளையும் பாதுகாப்பவர்களாகப் பெண்கள் இருப்பதால் சாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்ற பெண்களையே சமூகம் நிர்பந்திக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 mins ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்