பெண் சுதந்திரம் என்பது ஆணை அடிமைப்படுத்துவதில்லை. அவனைப் போட்டுப் படுத்துவதுமில்லை. பெண்ணியவாதி என்று சொல்லிக்கொண்டு தன் உரிமைகளுக்கு மட்டும் குரல் கொடுத்துக்கொண்டு பொறுப்புகள் எதையும் சுமக்கத் தயாரில்லாத பெண்களும் இன்று நம்மிடையே உண்டு. சுதந்திரம் தனித்து வருவதில்லை. பொறுப்புகளும் சேர்ந்தே வந்தால்தான் அது சுதந்திரம். பெண் சுதந்திரம் என்பது ஆணுக்கு நிகராகத் தன்னை வளர்த்துக்கொள்வதே. அவனை மிதித்து மேலே வருவதில்லை.
நான் சமையலுக்காக நேர்ந்துவிடப்பட்டவள் இல்லை, பிள்ளைகளைக் கவனிப்பதற்காக நேர்ந்துவிடப்பட்டவள் இல்லை என்கிற உணர்வில் ஒரு தவறும் இல்லை. குடும்பம் என்று வந்துவிட்டால் இருவரும் இணைந்து பொறுப்புகளைச் சுமப்பதே சரியாகும். அதனால், ஆண்களும் வீட்டு வேலைகளில், பிள்ளைகளைக் கவனிப்பதில் என்று பங்கெடுத்து வாழத்தான் வேண்டும். இந்த எதிர்பார்ப்பிலும் ஒரு தவறும் இல்லை. ஆனால், வேலைக்குச் செல்லும் சுதந்திரம் இருந்தாலும், அதற்கான தகுதிகள் இருந்தாலும், வீட்டிலிருந்தே எதுவும் செய்து வருமானத்திற்கான வழி தேடும் வகைகள் இருந்தாலும் நிறைய பெண்கள் இன்றும் ஆண்தான் வீட்டின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்ற வேண்டும். அது அவனது கடமை மட்டுமே என்கிற ரீதியில்தான் இயங்குகிறார்கள். சில பெண்களுக்கு வருமானமே வந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பணம் என்றும் ஆணின் வருமானம் மட்டுமே குடும்பத்தின் செலவுகளுக்கான பணம் என்றும் இருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago