நம் தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக அழுத்தங்கள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட சிக்கல்கல்களில் உறவுகள் சிக்கித் தவிக்கின்றன. இங்கே ஒட்டுமொத்தமாக ஆண் இனத்தையோ பெண் இனத்தையோ குறை கூறிவிட இயலாது. தனி மனிதர் ஒவ்வொருவரும் தன் அறிவை உபயோகித்துத் தன் வாழ்வைத் தான் நிர்ணயித்து வாழும் வழியை அடைப்பதற்காகவே பலவிதங் களில் மனிதர்கள் பிறந்தது முதல் மூளைச் சலவை செய்யப்படு கிறார்கள்.
உடைகள், சிகை அலங்காரம், விளையாட்டுப் பொருள்கள் என அனைத்தி லும் ஆண் குழந்தைகளுக்கு வேறு, பெண் குழந்தைகளுக்கு வேறு என்றுதான் பிரித்து வைத்திருக்கிறோம். சிறிது வளர்ந்ததும் பாடப்புத்தகத்தைத் தாண்டி வாங்கிக்கொடுக்கும் புத்தகங்களிலும் அதே நிலைதான். பெண் பிள்ளைகளுக்கு Fairy Tales எனச் சொல்லப்படும் தேவதைக் கதைகளும், ஆண் பிள்ளைகளுக்கு Adventure Stories எனப்படும் சாகசக் கதைகளும்தாம் பெரும்பாலும் வாங்கித்தரப்படுகின்றன. இப்படி ஆண்கள் வேறு பெண்கள் வேறு என்று பிரித்து, பிரித்து இருவர் உலகையும் தனித்தனியாக உருவகித்துவிட்டோம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடிப் பலகதைகள் பேசி வாழும் சூழலை நாம் உருவாக்கவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago