பெண்களைப் பலவிதங்களில் முடக்கி மூலையில் அமரவைத்துவிட்டதால் இங்கு ஆண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்வதுபோல் ஒரு தோற்றம்தான் இருக்கிறதே தவிர ஆழமாகச் சிந்தித்தால் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் எந்தச் சமூகத்திலும் ஆண்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பது தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.
ஒருவரை நாம் அடிமையாகப் பாவிக்கும்போது, நமக்குள் அவ்வப்போது ஒரு சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கும். அவர் என்றைக்காவது நமக்குக் கீழ்படியாமல் போய்விடுவாரோ என்று தோன்றிக்கொண்டே இருக்கும். ஒருவரை நாம் ஏன் அடிமைப்படுத்துகிறோம்? நமக்குள் இருக்கும் பயம்தான் காரணம். நாம் அவரை அடக்கி வைக்காவிட்டால், ஒருவேளை அவர் நம்மைவிட்டுப் போய்விடலாம் என்றோ அல்லது நம்மைவிட அதிகம் வளர்ந்துவிடுவாரோ அல்லது பலம் கொண்டு நம்மைத் தாக்கிவிடுவாரோ என்கிற பயம். அதனால் அவ்வப்போது நம் பலத்தையும் அவர் பலவீனத்தையும் நாம் சோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். எப்படிச் சிறையின் உள்ளிருக்கும் கைதி தப்பிக்காமல் இருப்பதற்காகக் காவலாளி சிறைக்கு வெளியே எப்போதும் கவனமாக நிற்க வேண்டுமோ அப்படி. ஆக இருவருக்கும் இது சிறைதான் இல்லையா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago