நலம் நலமறிய ஆவல்: சொரியாசிஸ் ஆயுர்வேத சிகிச்சை

By செய்திப்பிரிவு

எனக்குக் காலில் சொரியாசிஸ் வந்துள்ளது. ஆயுர்வேத முறையில் குணமடைய ஆலோசனை கிடைத்தால் பயனடைவேன்.

- புகழேந்தி

இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா:

சொரியாசிஸ் என்பது ஒரு ஆட்டோ இம்யூன் எனப்படும் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் கோளாறு. இதில் நமது மூளை, நமது உடல் அணுக்களையே எதிரியாக-தவறாகக் கருதி, அழிக்க முயற்சிக்கிறது. இதற்கு முற்றிலும் தீர்வளிக்கும் சிகிச்சை சாத்தியமில்லை.

ஆனால், இந்த நோயைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க, சரியான உணவு முறையைக் கையாளுவது அவசியம். ஆயுர்வேதத்தில் உணவே மருந்தாகும். பாகற்காய் போன்ற காய்கள் தீர்வளிக்க உதவும். விரேசனம் எனப்படும் சிகிச்சை முறை சொரியாசிஸ் நோயைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவுகிறது. ஆனால், இது மருத்து வரின் மேற்பார்வையில்தான் நடக்க வேண்டும். இரும்பாலை எண்ணெய் போன்ற சில மருந்துகளைத் தடவ வேண்டி இருக்கும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த யோகப் பயிற்சிகளும் அவசியம்.



‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்