மன அழுத்தம் குறைக்கும் வாழைப் பழம்

By ஆதி

* வாழைப்பழம். நமக்கு அதிகம் தெரிந்த பழம், நாம் அதிகம் புறக்கணிக்கும் பழம் இதுவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் பழம் எவ்வளவு நல்லது தெரியுமா?

* புகைப் பிடிப்பதைக் கைவிட வேண்டுமென யோசிக்கிறீர்களா? அப்போதெல்லாம் ஒரு சின்ன வாழைப்பழத்தைச் சாப்பிட்டுப் பாருங்களேன். அது தரும் உடனடி சக்தியும் மற்றச் சத்துகளும் புகைபிடிப்பதைக் கைவிட உதவுமாம்.

* இதயக் கோளாறு, ரத்தக் கொதிப்பு ஆபத்தை வாழைப்பழம் குறைக்கிறது.

* மாதவிடாய் தசைப்பிடிப்புகளில் இருந்து விடுதலை தருகிறது.

* எலும்புகளை வலுப்படுத்துவதுடன் ரத்தசோகையைத் தடுக்கவும் செய்கிறது.

* மன அழுத்தத்தைக் குறைக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்