திருடன் தனியாக வந்தால் அவனைப் பிடிப்பது சுலபம்; கும்பலாக வந்தால் சரணடைவது தான் வழி! அப்படித் தான் சர்க்கரை நோயும். சர்க்கரை நோய் மட்டுமே ஒருவருக்கு இருக்கிறது என்றால் மார டைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்குத் தாமதமாகும். அதேநேரம், ரத்தக் கொதிப்பு, கெட்ட கொலஸ்டிரால், புகைப் பழக்கம், முறையற்ற உணவுப்பழக்கம் போன்ற கூட்டாளி களும் சேர்ந்துகொண்டால் சீக்கிரத்திலேயே அவருடைய இதயம் பாதிக்கப்படும்.
சர்க்கரை நோய் விதி: அறிவியல் பாடங்களில் ‘நியூட்டன் விதி’, ‘பாயில் விதி’ (Boyle’s law) என்றெல்லாம் படித்திருப்பீர்கள். இப்போது ‘சர்க்கரை நோய் விதி’ ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சர்க்கரை நோய் கொண்டுவரும் ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டுமானால், இந்த ‘விதி’யை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ‘ரத்தச் சர்க்கரையை எப்படிக் கட்டுப்படுத்துகிறோம் என்பது மட்டுமே முக்கியமல்ல; அட்டைபோல் ஒட்டிக் கொண்ட ‘கூட்டாளி’களையும் எப்படிச் சமாளிக்கிறோம் என்பதில் இருக்கிறது அதன் சூட்சுமம்’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago