மன அழுத்தத்தாலும் உடல் எடை கூடும்

By எஸ்.சினேகா

நம் உடலில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்வதையே உடல் பருமன் என்கிறோம். அதாவது ஒருவருடைய உடல் எடை, இயல்பாக இருக்க வேண்டியதைவிட 20 சதவீதம் கூடுதலாக இருந்தாலோ அல்லது ஒருவருடைய ‘உடல் நிறை குறியீட்டு எண்' (Body Mass Index - BMI) 30க்கும் அதிகமாக இருந்தாலோ அது உடல் பருமன் என்று அறியலாம். உடல் பருமன் பல நோய்களுக்கு வழிவகுத்துவருவதால் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்.

முறையற்ற உணவு முறை: தற்போதைய காலக்கட்டத்தில் எட்டுப் பேரில் ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களை விடப் பெண்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 30 வருடங்களுக்கு முன் உடல் எடையைப் பராமரிக்க அதிகக் கவனம் செலுத்தத் தேவை இருந்ததில்லை. காரணம் அன்று பெரும்பாலானோர் ஆரோக்கியமான உணவு முறையும் உடல் உழைப்பும் கொண்டிருந் தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பலருடைய உணவு முறை கவலைகொள்ளும் வகையில் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்