வேலை செய்தால் முதுகு வலி குறையும்

By சிந்தியா ஸ்ரீகேசவன்

இன்றைக்குப் பலரையும் ஆட்டிப்படைக்கும் பொதுவான பிரச்சினை முதுகு வலி. 2050க்குள் உலகம் முழுவதும் 84 கோடி பேர் முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் வறுமையில் வாடுவோர், உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆகியோர் முதுகு வலி சார்ந்த பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு உலக பிசியோ தெரபி நாள், முதுகுவலியை மையப்படுத்தி செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

சுறுசுறுப்பு நல்லது: முதுகு வலியில் 90 சதவீதத்துக்கும் மேலாகக் காணப்படுவது குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் ஏற்படும் நாள்பட்ட முதுகு வலியாகும் (chronic primary low back pain). இது, ஒரு குறிப்பிட்ட நோய், திசு சேதம் இல்லாமல் வலி தொடர்ந்து இருப்பதைக் குறிக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE