ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கமாகும். இந்நோய் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. இது பொதுவாக வைரஸ்கள் காரணமாக நிகழ்கிறது. ஆனால், சிலருக்குச் சில மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ ஆட்டோ இம்யூன் நோய் எனப்படும் தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டாலோ இது நிகழலாம்.
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய தரவின்படி, குழந்தைகளின் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினை யாக ஹெபடைடிஸ் தொடர்கிறது. 2021இல் உலக அளவில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஹெபடைடிஸ் B உடன் வாழ்ந்துவரு கின்றனர். இது, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட தீவிரக் கல்லீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஹெபடைடிஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை யளிப்பது முக்கியம். ஏனெனில், இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைப் பாதிக்கலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago