உண்ணா நிலை நல்லதா?

By நாகப்பன் சூரியநாராயணன்

‘இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்’ என்கிற நோன்பு/விரதம் முறை குறித்துச் சமீபத்தில் வெளியான ஆய்வு பேசுபொருளாக மாறியுள்ளது. இன்டர்மிட்டன்ட் என்கிற இடைக்கால உண்ணா நிலையில் எட்டு மணிநேரம் உணவு உண்ணும் நேரம், பதினாறு மணி நேரம் உண்ணா நிலை நேரம் என்று இரண்டு வகையைக் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் முதன்மையானது காலை உணவைத் தவிர்ப்பது.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன? - ‘Skipping breakfast associated with higher risk of cardiovascular death (2019)’ என்கிற ஆய்வில் காலை உணவைத் தவிர்ப்பது இதய நோய்களை அதிகரிக்கச் செய்வதோடு இதய நோய்களால் ஏற்படக்கூடிய மரணத்தை அதிகரிக்கிறது என்றும் காலை உணவைத் தவறாமல் உண்பது இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE