சந்தைகளில் கத்தை கத்தையாகவும் கட்டுகளாகக் கட்டியும் விற்பனை செய்வதை விலை கொடுத்து வாங்குவது மட்டுமே கீரை என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அருகில் உள்ள பகுதிகளில் தாமாகவே விளைந்து கைகள் பறிக்கக் காத்திருக்கும் கீரை ரகங்களைப் பற்றிப் பலரும் அவ்வளவாகக் கண்டுகொள் வதில்லை. தரையில் அழகாகப் படர்ந்து, கூடவே நலத்தையும் பரப்பிச் செல்லும் மூக்கிரட்டைக் கீரையைக் களைச்செடியாகப் பார்க்காமல் உணவாகச் சமைத்துச் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.
நன்னிலை இழந்த உடலையும் உள் உறுப்புகளையும் மீட்டுச் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் ஆற்றல் உடையது மூக்கிரட்டை. ஆரோக்கியத்தின் நன்னிலை தொடர விருந்தாகும் இந்தக் கீரை சிறுநீரகங் களின் நண்பன்! மூக்கிரட்டை சார்ந்து தயாரிக்கப்படும் சித்த மருந்துகள், சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதையில் உண்டாகும் நோய் களைத் தடுப்பதற்கான சிறந்த ஆயுதங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago