மென்திசுக் காயங்களைக் கவனியுங்கள்

By அ.தி.செந்தில்குமார்

மனித உடலில் மென்திசுக்கள் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளன. நம் உடம்பில் உள்ள கடினமான எலும்புகளைத் தவிர, கையால் தொட்டால் மிருதுவாக உள்ள அனைத்துத் திசுக்களும் மென்திசுக்களாகும். உடலுக்கு மென்திசுக்கள் மிருதுத்தன்மையைத் தருவதோடு பாதுகாப்பையும் தருகின்றன. உதாரணத்துக்கு, நாம் தரையில் அமரும்போது எலும்புகளை நேரடியாகத் தரையோடு மோதவிடாமல் நம் புட்டத்தில் உள்ள தசைகள் தடுத்து, நாம் அமரும்போது பஞ்சு போன்று அமைந்து அமர்வதை எளிதாக்குகின்றது.

அதேபோல் நாற்காலியில் அமர்ந்து கைகளைப் பக்கவாட்டில் வைக்கும்போது முன் கைத்தசைகள் மிருதுத்தன்மையைத் தந்து, இருக்கையில் நீண்ட நேரம் கையை நீட்டி வைத்திருப்பதை, எளிதாக்கிக் கொடுக்கின்றன. திரையரங்குகளில் மூன்று மணி நேரம் அமர்ந்து படம் பார்கும்போது நமக்கு நெருடல் ஏற்படாத சௌகரியத்தை இந்த மென்திசுக்கள் கொடுக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்