முன்பெல்லாம் இதய அடைப்பால் மரணம் அடைப வர்கள் அறுபது, எழுபது வயதுள்ளவர்களாக இருப்பார்கள். சில வருடங்களுக்குப் பின்னர், நாற்பது வயது நபர்கள் இதய நோயால் இறப்பதைப் பார்த்தோம். தற்போது வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் இறப்பது தலைப்புச் செய்தியாகிறது. சமீப நாள்களாகக் கல்லூரி படிக்கும் மாணவர்கள், விளை யாட்டு வீரர்கள் இறப்பதை அடிக்கடி பார்க்க நேர்கிறது. இதய நோயால் ஏற்படும் இழப்புகள் பெரும் கலக்கத்தைத் தருகின்றன. நமது நாட்டில் மட்டும் இளவயது, குறிப்பாகப் பதின்பருவ வயது இதய நோய் மரணங்கள் முன்பிருந்ததைவிடச் சமீப காலத்தில் 15-20% வரை அதிகரித்துள்ளதாக இதய நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
43 mins ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago