சமீபத்தில் என் மருத்துவமனைக்கு வந்திருந்த இரண்டு பேரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப்போகிறேன். அவர்கள் ஏற்கெனவே என்னிடம் சிகிச்சை பெற்று வருபவர்கள். இருவருக்குமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தது. அதைக் குறைக்க ‘ஸ்டாடின்’ (Statin) வகை மாத்திரையைச் சாப்பிடச் சொல்லியிருந்தேன்.
ஒருவர் பிரச்சினை இது: “டாக்டர், நான் கொலஸ்ட்ராலைக் குறைக்க மூன்று மாதங்கள் மாத்திரை சாப்பிட்டேன். அது நார்மலுக்கு வந்தது. உடனே, மாத்திரையை நிறுத்திவிட்டேன். அடுத்த மூன்று மாதங்கள் நான் மாத்திரையைச் சாப்பிடவில்லை. இப்போது மறுபடியும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது. என்ன காரணம், டாக்டர்? கொலஸ்ட்ராலைக் குறைக்க தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா?”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago