தாய்ப்பாலே குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து; அதில் இம்யூனோகுளோபுலின் ஏ எனும் நோய் எதிர்ப்புப் புரதம் இருக்கிறது. குழந்தைக்குச் சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எவ்வித நோய்த்தொற்றும் ஏற்படாமல் இது பாதுகாக்கிறது. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பாற்றலையும் தருகிறது. மேலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கான தன்னிகரற்ற உணவாகவும் உள்ளது. குழந்தைக்குத் தேவையான கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட எல்லாச் சத்துகளும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது தாயின் முழுமுதல் கடமை. சிசேரியன் அறுவைப் பேறு மேற்கொண்ட தாய்மார்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தாய்ப்பால் கொடுக்கலாம். பால் சரிவரச் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும், ஆதர வற்ற குழந்தைகளுக்கும், குறை மாதக் குழந்தைகளுக்கும், எடைக் குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கச் செய்யும் விதமாகத் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago