ஊர்ப் புதிர் 02: தென்னமெரிக்காவின் பெரிய நாடு !

By ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் விஷயம் தெரிந்தவர் எனச் சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.

குறிப்புகள் இதோ:

# உலகின் ஐந்தாவது மிகப் பெரிய நாடு.

# புகைப்படத்தில் உள்ள தனது மாளிகையிலிருந்து 'வித்தியாசமான ஒரு காரணத்தைக்' கூறி அந்த நாட்டின் ஜனாதிபதி வெளியேறிவிட்டார்.

# காபி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு.

# பிரபல பார்முலா-1 மோட்டார் பந்தய வீரர் ஆர்டன் சென்னா இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான்.

# புகைப்படத்தில் உள்ளவர் இந்த நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர்.

# தென்னமெரிக்காவில் சுமார் 47 சதவீதப் பரப்பளவை அடைத்துக்கொண்டிருக்கிறது இந்த நாடு.

# இதன் தேசிய மொழி போர்த்துகீ​ஸ்.

# இதன் தலைநகர் சாவோ பாலோ (Sao Paulo).

# இதன் கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் உள்ளது.

# பின்னல் என்ற வார்த்தையின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் முறையே இந்த நாட்டின் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்