குழந்தை மேதைகள் - 4: டிவியைக் கண்டுபிடித்த சிறுவன்!

By செய்திப்பிரிவு

மெஸ்ஸி உலகக் கோப்பை வாங்கியதையோ அண்டார்க்டிகாவில் பெங்குவின்கள் தத்தித்தத்தி நடந்துசெல்வதையோ காஷ்மீர் தால் ஏரியில் மிதந்துசெல்லும் படகுகளையோ நம் வீட்டிலிருந்தே பார்த்து, ரசிக்க முடிவதற்குக் காரணம் டிவிதான்! இன்று டிவி இல்லாத வீடுகளையோ டிவி பார்க்காத குழந்தைகளையோ பார்ப்பது அரிது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் கரங்களுக்குள் பிடித்துவைத்திருக்கும் டிவியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? உங்களைப் போன்ற ஒரு மாணவர்தான்! அவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த பைலோ ஃபான்ஸ்வொர்த் (Philo Farnsworth).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE