காகிதத்தில் விதவிதமாகப் பொம்மை செய்து பார்க்க உங்களுக்குப் பிடிக்குமா? இதோ தேனீ பொம்மை ஒன்றை செய்து பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
* மஞ்சள் மற்றும் வெள்ளை காகிதம், கத்தரிக்கோல், பசை, கறுப்பு பெயின்ட், தூரிகை, மணிகள், கறுப்பு ஸ்கெட்ச்.
செய்முறை:
* மஞ்சள் காகிதத்தை உருண்டையாக சுருட்டி ஒட்டிக்கொள்ளுங்கள்.
* இப்போது மஞ்சள் தாளில் சம இடைவெளியில் கறுப்பு பெயின்ட்டைப் பூசுங்கள்.
* தேனீக்கு முகம் வேண்டுமல்லவா? அதற்கு வெள்ளை காகிதத்தை எடுத்து வட்டமாக வெட்டி, அதை நடுவில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
* இறகுககள் செய்ய, படத்தில் காட்டியதுபோல வெள்ளைக் காகிதத்தை வெட்டிக் கொள்ளுங்கள்.
* காதுகளுக்காக ஒரு மஞ்சள் அல்லது வெள்ளைக் காகிதத்தில் சிறிய அளவில் வெட்டி கறுப்பு பெயின்ட் அடித்துக்கொள்ளுங்கள்.
* கண்களுக்காகக் கண்மணிகளை ஒட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது தேனீ பொம்மை தயார்! இதை நீங்கள் பேனா ஸ்டாண்ட் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago