நீங்களே செய்யலாம்: இதோ! பேனா ஸ்டாண்டு

By மோ.வினுப்பிரியா

உங்கள் வீட்டில் பேனா ஸ்டாண்டு இருக்கிறதா? இல்லையென்றால் கவலையை விடுங்கள். பேனா ஸ்டாண்டை எப்படிச் செய்வது என்பதைப் பார்த்துவிடுவோமா?

என்னென்ன தேவை?

கத்தி, பசை, இரண்டு சதுர அளவு காகிதத் தட்டு

எப்படிச் செய்வது?

# ஒரு காகிதத் தட்டை எடுத்து, பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

# வெட்டிய பாதியைப் படத்தில் காட்டியபடி இன்னொரு காகிதத் தட்டின் மீது ஒட்டுங்கள்.

# இப்போது பேனா ஸ்டாண்டு ஒன்று தயாராகிவிட்டது. அதை இன்னும் அழகுப் படுத்த அதன் மேலே ரிப்பன் கட்டினால் போதும். இன்னும் அழகாக, உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை இந்த ஸ்டாண்டின் மேல் அடித்துக்கொள்ளுங்களேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்