* பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவரும் பிரதமருமான க்ளெமென்ட் அட்லீதான் இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வழங்கினார்.
* ஆகஸ்ட் 15 அன்று அச்சு நாடுகளைச் சேர்ந்த ஜப்பான், நேச நாடுகளிடம் சரணடைந்ததை நினைவுகூரும் விதத்தில் மவுண்ட் பேட்டன் இந்த நாளில் சுதந்திரத்தை அறிவித்தார்.
* கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி நகரில் உள்ள கர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்தான் இந்திய தேசியக் கொடியைத் தயாரித்து நாடு முழுவதும் வழங்குகிறது.
* முதல் சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. 1911-ம் ஆண்டு தாகூர் எழுதிய ‘ஜனகணமன’ பாடல், 1950-ம் ஆண்டுதான் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.
* தேசிய கீதத்தை 52 நொடிகளில் பாடிவிடலாம். ஒரு நிமிடத்துக்கு மேல் பாடக் கூடாது.
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அந்தக் கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி கலந்துகொள்ளவில்லை. இந்தியப் பிரிவினையால் வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தடுப்பதற்காக, உண்ணாவிரதம் இருந்தார் காந்தி.
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோவா போர்த்துகீசியப் பகுதியாக இருந்தது. 1961-ம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைந்தது.
* இந்தியா, பஹ்ரைன், வட கொரியா, லீக்கின்ஸ்டைன், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago