இங்கிலாந்தில் ஒரு கல்லூரி மாணவர்கள், சமீபத்தில் முக்கிய அறிவியல் கண்டறிதல் ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கும்போதே நிகழ்த்தியுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் ஃபாஸி, எப்படித் தொலைநோக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு சூப்பர்நோவா எரிந்துகொண்டிருந்ததை, அவர்களால் பார்க்க முடிந்தது. சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் அதன் ஆயுட்காலத்தின் இறுதியில், கண்ணைக் கவரும் வகையில் பிரகாசமாக வெடித்துச் சிதறுவது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago