# திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.
# திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
# அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
# பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
# காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
# திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.
# திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
# திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
# தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை
# திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை
# திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்
# திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி
# திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
# திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
# திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
# திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1,705 முறை)
# திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ, ங
# திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்
# திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.
# திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
# திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
தகவல் திரட்டியவர்: சீ.சுனில்குமார், 6-ம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை, கோவை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago