கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. ஐரோப்பாவின் தென்கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள நாடு.
2. மிகப் பெரிய நிலப் பகுதிகள் கொண்ட 9-வது நாடு.
3. இதன் தலைநகரம் புக்காரெஸ்ட்.
4. கரன்சி லெவ் (Leu).
5. நீலம், மஞ்சள், சிவப்பு வண்ண நீள் பட்டைகள் இதன் கொடியில் இருக்கின்றன.
6. இங்கே பாயும் டான்யூப், ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதி.
7. ஐரோப்பாவில் தங்கத்துக்கான அருங்காட்சியகம் இந்த நாட்டில் மட்டுமே இருக்கிறது.
8. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா எலனா கொமனசி, 1976-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்று இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இவரே பர்ஃபெக்ட் 10 என்ற இலக்கை அடைந்த முதல் நபர். 14 வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
9. பொன் கழுதைப்புலி, வெள்ளை வால் கழுகு போன்றவை இந்த நாட்டின் சிறப்பு உயிரினங்கள்.
10. அரண்மனையில்தான் இதன் பாராளுமன்றம் அமைந்துள்ளது.
விடை: ருமேனியா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 mins ago
சிறப்புப் பக்கம்
12 mins ago
சிறப்புப் பக்கம்
44 mins ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago