இது எந்த நாடு? 79: ரயில் சேவை இல்லாத நாடு!

By ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய நாடு. எகிப்துக்கும் துனிஷியாவுக்கும் இடையில் இருக்கிறது.

2. இந்த நாட்டின் பெரும்பாலான பகுதி பாலைவனமாக இருக்கிறது.

3. பெட்ரோல் வளம் கொண்ட நாடு.

4. திரிபோலி இதன் தலைநகரம். மிகப் பெரிய நகரமும் இதுதான்.

5. மழை குறைவாக இருப்பதால், பாலைவனச் சோலைகளில் மட்டுமே குறைவாக விவசாயம் நடைபெறுகிறது..

6. கழுதைப்புலி, சிறு மான், தங்க நிற ஓநாய் போன்ற வெகு சில விலங்குகளே இங்கே இருக்கின்றன.

7. 1965-ம் ஆண்டிலிருந்து இங்கே ரயில் சேவை இல்லை. இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

8. இந்த நாட்டின் மக்கள் தொகை மிகவும் குறைவு. 10% பகுதிகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

9. மன்னராட்சியைத் தூக்கி எறிந்த ராணுவத் தளபதி முகம்மது கடாஃபி, 42 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்தார்.

10. இதன் தேசியப் பறவை அரேபியக் கழுகு.

விடை: லிபியா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 mins ago

சிறப்புப் பக்கம்

28 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்