இது எந்த நாடு? - 85: மிகப் பழமையான பெயர் கொண்ட நாடு!

By ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. மேற்கு ஆசியாவிலுள்ள  மலைப் பாங்கான நாடு.

2. வடக்கு மற்றும் கிழக்கில் சிரியாவும், தெற்கில் இஸ்ரேலும் இதன் எல்லை நாடுகள்.

3. பெய்ரூட் இதன் தலைநகரம்.

4. 1943-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

5. இந்தச் சிறிய நாட்டில் நூறுக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.

6. இந்த நாட்டின் பெயர் மிகப் பழமையானது. 4 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பெயர் மாற்றப்படவே இல்லை.

7. பாலைவனமே இல்லாத ஒரே அரேபிய ஆசிய நாடு.

8. இந்த நாட்டின் தேசியச் சின்னம் செடார் மரம்.

9. எலுமிச்சை, திராட்சை, தக்காளி, ஆப்பிள், உருளைக் கிழங்கு முக்கிய விளைபொருட்கள்.

10. பத்துப் பேருக்கு ஒரு மருத்துவர் இந்த நாட்டில் இருக்கிறார்.

 

விடை: லெபனான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்