கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாடு.
2. 1960-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
3. அதிக மழை பொழியும் நாடு.
4. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் இங்கே காணப்படுகின்றன.
5. கோகோ உற்பத்தியில் உலக அளவில் 6-வது இடத்தில் இருக்கிறது இந்த நாடு.
5. மிகப் பெரிய கோலியத் வண்டு இங்கே காணப்படுகிறது.
7. மதச்சார்பற்ற நாடு.
8. 1990-ல் உலகக் கால்பந்து போட்டிகளில் காலிறுதிச் சுற்றை அடைந்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றது.
9. இதன் தலைநகர் யாவுண்டே (Yaounda).
10. மழைக்காடுகள், பாலைவனம், புல்வெளி, சதுப்பு நிலம் என்று அனைத்தும் இங்கே இருப்பதால், இந்த நாட்டை, ‘சிறிய ஆப்பிரிக்கா’ என்று அழைக்கிறார்கள்.
விடை: கேமரூன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago