விண்வெளி பிரம்மாண்டமானது. அங்கே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் எரிந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு நட்சத்திரம்தான் சூரியன். சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும் அவை இரண்டுக்குமான இடைவெளி சுமார் 15 கோடி கிலோ மீட்டர்கள். ஆனால், அவ்வளவு தொலைவில் இருந்தும் சூரியனின் வெப்பம் பூமியைக் கடுமையாக வாட்டுகிறது.
ஒரு சூரியனுக்கே இந்த நிலை என்றால், விண்வெளி முழுவதும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. சில நட்சத்திரங்கள் சூரியனைவிட அளவில் மிகப் பெரிதாக இருக்கின்றன. அத்தனை நட்சத்திரங்கள் இருந்தால், விண்வெளி எங்கும் வெப்பம் பரவிக் கொதிக்க வேண்டும் அல்லவா? ஆனால், விண்வெளி குளிர்ச்சியான இடம் என்று சொல்கிறார்களே, ஏன்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago