மனிதர்களுக்குத் தாங்கள் விரும்பும் வகையில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளப் பிடிக்கும். ஒப்பனை செய்கிறோம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தோற்றத்தையே மாற்றுகிறோம். ஆனால், மனிதர்களால் தாங்கள் விரும்புவதுபோல் மரபணுக்களில் மாற்றம் செய்ய முடியுமா? விரும்பும் உடல் அமைப்புகளை மரபணுவில் மாற்றம் செய்வதன் மூலம் கொண்டுவர முடியுமா? சாத்தியம்தான் என்கிறது அறிவியல். மரபணுத் திரிபு (Mutation), இயற்கைத் தேர்வு (Natural Selection) இவை இரண்டும்தாம் உலகில் அத்தனை உயிர்களையும் வடிவமைத்துள்ளன. எல்லா உயிரினங்களும் டி.என்.ஏக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த டி.என்.ஏக்களின் இழைகளைத்தாம் மரபணுக்கள் என்கிறோம். இந்த டி.என்.ஏக்களில்தாம் ஓர் உயிரினத்தின் உருவம், பண்பு எல்லாம் எப்படி அமைய வேண்டும் என்கிற தகவல் இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago