சிறிய கண்டம் எது?

By மிது கார்த்தி

#காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் பழக்கம் நாய்க்கு உண்டு.

#மனிதன் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்.

#உலகிலேயே மிகச் சிறிய கண்டம் ஆஸ்திரேலியா.

#சீனாவைச் சுற்றி மொத்தம் 11 நாடுகள் உள்ளன.

#பிறந்த குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்பட குறைந்தது 15 நாட்கள் ஆகும்.

#காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

#கைரேகையை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.

#இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. ராமனின் சொந்த ஊர் திருச்சி. அங்குள்ள திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தவர்.

#ஜூடோ கலையை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் ஜப்பானியர்கள்.

#சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்