விடை தேடும் அறிவியல் 17: தாவரங்களுக்கு அறிவாற்றல் உண்டா?

By நன்மாறன் திருநாவுக்கரசு

அனைத்து உயிரினங்களுக்கும் அறிவாற்றல் இருக்கிறது. மனிதர்களைப்போல இல்லை என்றாலும் எல்லா உயிரினங்களும் தங்களுடைய சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் உயிர் வாழ்வதற்கு வேண்டிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. உங்கள் வீட்டருகே வசிக்கும் நாய், நீங்கள் சமைக்கும் உணவை வாசனை பிடித்துக்கொண்டு வாசலில் வந்து நிற்கிறது. ஒரு பறவை தனக்கு வேண்டிய பழத்தையோ பூச்சியையோ வேட்டையாடும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறது. இதைத்தான் நாம் அறிவாற்றல் என்கிறோம்.

அந்த வகையில் பார்க்கும்போது உயிரினங்களில் ஒன்றான தாவரங்களுக்கும் அவற்றின் சுற்றுப்புறத்தை அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்படும் அறிவாற்றல் இருப்பதாகவே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்